“நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச்” கமெண்ட் அடித்த இசைஞானிஇளையராஜா!

  “நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச் கமெண்ட் அடித்த #இசைஞானிஇளையராஜா! இசைஞானி இளையராஜா அவர்களின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு #தமிழ்திரைப்படபத்திரிகையாளர்சங்கத்தின் சார்பில் ராஜா சாரின் ஸ்டுடியோவில் அவரை சந்தித்து அழகிய புகைப்படம் ஒன்றை பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம் தான் மிகவும் நேசித்த மகள் பவதாரணி மறைவை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாட்டத்தை தவிர்ப்பார் என எண்ணியிருந்தோம் யாரையும் சந்திக்க மாட்டார் என்று நினைத்திருந்தோம் … “நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச்” கமெண்ட் அடித்த இசைஞானிஇளையராஜா!-ஐ படிப்பதைத் தொடரவும்.